Soorarai Pottru Dialogue Lyrics in Tamil. Soorarai Pottru Movie Punch Dialogue Lyrics in Tamil. Mass, Teaser, Love, Villain Dialogues.
Soorarai Pottru Mass Dialogue Lyrics
ஏய் வானம் என்ன
அவிங்க அப்பன் வீட்டு சொத்தா
ஓத்தா நீ Flight-அ எறக்குடா
நான் பார்த்துகிறேன்
ஏர் ஓட்டுறவனும்
Aero Plane-ல போவான்
Soorarai Pottru Love Dialogue Lyrics
ஊர பொருத்தத்தை வரைக்கும்
நீ ஒரு கிறுக்கி நான் ஒரு கிறுக்கன்
பேசாம நம்மளே கட்டிக்கலாம்
Soorarai Pottru Emotional Dialogue Lyrics
இந்த நாட்டுல இருக்குறவனுக்கு
இல்லாதவன் கடைசி வரைக்கும்
இல்லாதவனாவே இருக்கணும்
Soorarai Pottru Advice Dialogue Lyrics
நீ பண்ணனும்னு நெனைக்கிறது
ஏதோ ஏதோ இல்லைடா பெருசு
ஒரு Solider அவனை நம்பி
வந்தவங்கள திரும்பி உயிரோட
கூட்டிட்டு வந்து சேக்கணும்
நீ இன்னைக்கு பண்ண மாதிரி
You Are a Leader Today
Soorarai Pottru Villain Dialogue Lyrics
உன்னை பத்தி பத்து நிமிசம் தான்
யோசிச்சேன் அதுக்கே இப்படி
அதுக்கு மேல யோசிக்க வச்சிராத
0 Comments