Remo Dialogue Lyrics in Tamil Font. Remo Movie Love Dialogue Lyrics in Tamil. Climax, Proposal, Failure, Cute Dialogue Lyrics.
Remo Dialogue Lyrics in Tamil Font. Remo Movie Love Dialogue Lyrics in Tamil. Climax, Proposal, Failure, Cute Dialogue Lyrics.
Remo Love Failure Dialogue Lyrics
வேற எது Love சொல்லுகாதலிக்கிற பொண்ண
தியாகம் பண்ணுறதா
இல்லை காதலிக்கிற பொண்ணை
மனசுல நெனைச்சுகிட்டு
வேற ஒரு பொண்ணு கூட வாழுறதா
எனக்கு அது தெரியாது
எனக்கு காதலிக்கிற பொண்ண
கல்யாணம் பண்ணனும்
அவ்ளோதான்
உன்னை ஒருநாள் Road-ல பாத்தேன்
பாத்தவொடனே தோணுச்சு
உன் கூட வாழ்ந்த வாழ்க்கை
அவ்ளோ அழகா இருக்கும்-னு
என்னை மாதிரி
சாதாரண பசங்களுக்கெல்லாம்
எல்லாம் வாய்ப்பும்
கெடைக்காது காவியா
நாங்கதான் ஏற்படுத்திக்கிறனும்
புரிஞ்சுக்கோ காவியா
இதுல சரி தப்பு எதுவும் தெரியல காவியா
நீ மட்டும் தான் தெரியுற
நீ மட்டும் தான்
Remo Love Proposal Dialogue Lyrics
ஒரு பொண்ணு முன்னாடிFirst Time நிக்கறேன் இப்பிடி
உன்னை கண்டுபிடிக்கறதுக்கே
27 வருஷம் ஆயிருச்சு
இதுக்கு மேல என்னால
Wait பண்ண முடியாது
So டக்குனு சொல்லிறேன்
நான் உன்னை Love பண்றேன்
Remo Love Feeling Dialogue Lyrics
நிஜமாவே எனக்கு தெரியல காவியாநீதான் என் கண்ணுக்குள்ள
தேடி சொல்லனும்
எனக்கு ஏன் உன்னை
இவ்வளோ புடிசிருக்குனு
இதோ இந்த சிரிப்பா இருக்கலாம்
இந்த கண்ணா இருக்கலாம்
நீ என்னை எவ்வளோ வெரட்டுனாலும்
திருப்பி திருப்பி உன்னை
தொரத்த சொல்லுது
எல்லாத்துக்கும் மேல
உன்னை விட அழகான இந்த மச்சம்
Remo Climax Dialogue Lyrics
நான் கல்யாணம் பண்ணிக்க போறபொண்ணு முன்னாடி
First Time நிக்கிறேன் இப்படி
உன்னை Ok சொல்ல வைக்கிறதுக்கே
6 மாசம் ஆச்சு இதுக்குமேல
என்னால Wait பண்ண முடியாது
So டக்குனு சொல்லிடு
நாளைக்கே கல்யாணம்
பண்ணிக்கலாமா
Remo Love Dialogue Lyrics
நான் இப்பவும் சொல்றேன்என்னால உன்னை
அவ்ளோ Easy-லாம் விட்ற முடியாது
Remo Cute Love Dialogue Lyrics
காதலிக்கிற பொண்ணுகெடைக்கணும்னு முயற்சி பண்ணாதவன்
அந்த பொண்ணு கெடைக்கலேன்னு
வருத்தபடுறதுக்கு தகுதியே இல்லாதவன்
இன்னைக்கே அந்த பொண்ணு
வீட்டுக்கு போறேன்
Love-அ சொல்றேன்
கூட்டிட்டு வரேன்
முடியலையா தூக்கிட்டே வரேன்
நான் கொஞ்சம் Fraud-உ
பொய் சொல்லுவேன் நடிப்பேன்
இந்த பொண்ணுங்கள
Control பண்றதுதான் கஷ்டம்
Confuse பண்றது ரொம்ப Easy
படித்தால் வேலைதான் கெடைக்கும்
நடித்தால் இந்த நாடே கெடைக்கும்
பொய் சொல்லி கலட்டி விடுறது
பொண்ணுங்க Policy
பொய் சொல்லியாச்சும் Pickup
பண்றதுதான்டா பசங்க Policy
Remo Intro Dialogue Lyrics
கண்ணே மணியே அமுதே முத்தேஎன்று குளவி கொஞ்சி
தங்க தொட்டிலிலே சந்தன கட்டிலிலே
இட்டு வளர்த்த உங்களைப்போன்ற
தகப்பன் இடும் கட்டளையை விட
அழகே நீ செம்மையா இருக்கடி
செல்லக்குட்டி என்று WhatsApp மொழி பேசும்
எங்களைப்போன்ற காதலன்
இடும் கட்டளைக்கு Power அதிகம்
Remo Lust Dialogue Lyrics
எல்லாப்பசங்களையும்தப்பா சொல்லாத்திங்க
இங்க Love-காக உயிர கொடுக்குற
பசங்களும் இருக்காங்க
உயிர கொடுத்து Love பண்ற
பசங்களும் இருக்காங்க
Remo Dressing Room Dialogue Lyrics
உங்களுக்கு எது வேணும் வேணாம்னுஉங்க அப்பா அம்மாவுக்கு தெரியும்
ஆனா உங்களுக்கு எது புடிக்கும்னு
உங்களுக்கு மட்டும் தாங்க தெரியும்
இது உங்களுக்கு புடிச்சது
அது அவங்களுக்கு புடிச்சது
உங்களுக்கு எது வேணும்னு
நீங்களே முடிவு பண்ணிக்கோங்க