Petta Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics

SHARE:

Rajini's Petta Movie Dialogue Lyrics in Tamil. Petta Mass Punch Dialogue Lyrics in Tamil. Petta Movie Kaali Attam, Pondatti Pulla Dialogues.

Rajini's Petta Movie Dialogue Lyrics in Tamil. Petta Mass Punch Dialogue Lyrics in Tamil. Petta Movie Kaali Attam, Pondatti Pulla Dialogues.

Pondatti Pulla Sentiment Dialogue Lyrics

எவனுக்காவது பொண்டாட்டி
குழந்தை குட்டி-னு
Sentiment கிண்டிமெண்ட் இருந்தா
அப்படியே ஓடிப்போயிரு
கொலை காண்டுல இருக்கேன்
மவனே கொல்லமா விடமாட்டேன் 

Under Wear Dialogue Lyrics

சாத்தியமா சொல்லுறேன்
அடிச்சு Under Wear-விட
ஓடவிட்டுருவேன் மானம் போன
திருப்பி வராது பாத்துக்கோ

Nallavan Dialogue Lyrics

நான் நல்லவன்தான்
ரொம்ப நல்லவன் கிடையாது
நல்லவனா இரு
ரொம்ப நல்லவனா இருக்காத

நீ நினைக்கிறத விட
ரொம்ப கெட்டவன் நான்

Tharamana Sambavam Dialogue Lyrics

சிறப்பான தரமான சம்பவங்களை
இனிமேல்தான் பாக்கப்போற

Kaali Attam Dialogue Lyrics

பாக்கத்தான போற
இந்த காளியோட ஆட்டத்தை 

Petta Climax Dialogue Lyrics

நம்ம பக்கம் நியாயம் தர்மம் இருந்து
எதிரி கெட்டவனா பலசாலியா இருந்தா
சூழ்ச்சி பண்ணி கொல்லுறதுல
தப்பே இல்லேனு
ஸ்ரீ ராமர் கடவுளோட அவதாரம் 
அவரே சூழ்ச்சி பண்ணிருக்கும் போது
நான் எம்மாத்திரம் புரிச்சுதா

Petta Pakai Dialogue Lyrics

பகை நான் விட்டு வைச்ச பகை
எங்கையோ எப்படியோ நிம்மதியா
வாழ்ந்திடலாம்னு சின்ன பேராசைல
நான் விலகி வந்த பகை
அந்த பகை எவ்வளோ யூகம்
ஆனாலும் தொரத்திட்டே இருக்கும்
அதை மொத்தமா முழுசா முடிச்சிடனும்
நான் முடிக்கனும் முடிச்சுறேன்

Hostel Dialogue Lyrics

புதுசா வரவான ஏற்கனவே இருக்கிறவன்
அடிக்கிறதும் மெரட்டுறதும் தொரத்துறதும்
தப்பே இல்லைன்ற அரசியல்
இங்கு இருந்துதான் தொடங்குது-ல
இந்த பூமி எவனுக்கும் அவன்
அப்பன் வீட்டு சொத்து கெடையாது

Petta Mass Dialogue Lyrics

நாம்ம இத்தனை நாள் ஒதுங்கி இல்லை
பாயுறதுக்கு நேரம் பாத்து பதுங்கி இருந்தோம்
இதன் நேரம் இந்த பேட்ட பாயுற நேரம்

சொன்னேன்-ல திரும்ப தொடுவான்
எப்போ எறங்குறேன்-னு
திரும்ப தொட்டுட்டான் எறங்குறான்

நான் உங்களை செய்விங்களா-னு கேட்கல
செய்யனும்-னு சொல்றேன் செய்யனும் Ok

மறுபடியும் நீ எங்களை தொட்டுட்ட
தொட்டவனா நான் விட்டதே இல்லை

ரொம்ப நாள் கழிச்சு
ஆட்டத்தை ஆரம்பிச்சுருக்கான்ல
பதிலுக்கு நம்மை ஆட்டத்தை
காட்ட வேணாமா

Petta Short and One Line Dialogues

என் மண்ணையும் என் மக்களையும்
சொரண்டி திண்டவனுக்கு இதுதான்டா முடிவு

மாத்துவோம் ஒன்னு ஒன்னா மாத்துவோம்
சோத்துல கைய வச்சிருக்காங்கள
சும்மாவா விட முடியும்

செய்யிற வேலைய இங்க
இருந்து செய்யணும் Love- ஓட

வயிறு நெறைஞ்சாதான் Buddy
சரியா வேலை செய்யும்

போர் தொழிலுக்கு பழகுனா குழந்தை
 
ஏறங்கணும்னு நெனைச்சா
உடனே ஏறங்கிடனும்
யோசிச்சுட்டு இருக்க கூடாது 

செய்கை தரமான செய்கை

நாம்ம எழுந்திச்சி நிக்கிறதுதான்
அவனுக்கு கொடுக்குற முத அடி

கொல்லனும்னு நெனைச்சா
பட்டுனு கொன்னுடனும்
சும்மா பேசிட்டே இருக்க கூடாது

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

நல்லா இல்லேன்னா கேள்வி கேக்கனும்
இல்லேன்னா நம்மாலே எறங்கி மாத்தனும்

நிலம் நம்ம குழந்தை மாதிரி
ஜாக்கிரதையா பாத்துக்கணும்

Name

Actor,1,Ajith,6,Arya,2,Comedy,6,Dhanush,10,Dialogue,96,Jai,1,Jayam Ravi,2,Kamal,3,Karthi,3,Love,3,Lyrics Image,2,Mass,15,Motivational,3,Movie,68,Prabhas,2,Quotes,10,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,2,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,5,Special,10,Surya,4,Vijay,8,Vijay Sethupathi,5,Vikram,2,Yash,2,
ltr
item
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics: Petta Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Petta Movie Dialogue Lyrics in Tamil - Tamil Dialogue Lyrics
Rajini's Petta Movie Dialogue Lyrics in Tamil. Petta Mass Punch Dialogue Lyrics in Tamil. Petta Movie Kaali Attam, Pondatti Pulla Dialogues.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjagsXGR_JYVZRwkahFwZ730uyAxIf3I3knNPAiK8afQ6cjbkv_q08jo8JOTea789Jv6XH0ZgUfwpdqrK_02Zf8fDaAwQNbE2hHguH6QU_qnNok8W0exYH6598J4OfZoyPGoLhgJB0nlUseas9FvxbZyBqidERMDIjxl1e5bujvlUr7Q5G0_MExDSiw/s16000/Petta%20Movie%20Dialogue%20Lyrics.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjagsXGR_JYVZRwkahFwZ730uyAxIf3I3knNPAiK8afQ6cjbkv_q08jo8JOTea789Jv6XH0ZgUfwpdqrK_02Zf8fDaAwQNbE2hHguH6QU_qnNok8W0exYH6598J4OfZoyPGoLhgJB0nlUseas9FvxbZyBqidERMDIjxl1e5bujvlUr7Q5G0_MExDSiw/s72-c/Petta%20Movie%20Dialogue%20Lyrics.webp
Tamil Movies Punch Dialogue Lyrics - Tamil Quotes and Kavithai Lyrics
https://www.tamildialoguelyrics.in/2020/11/petta-movie-dialogue-lyrics-in-tamil.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2020/11/petta-movie-dialogue-lyrics-in-tamil.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content