Ajith Billa Dialogue Lyrics in Tamil. Billa 1 and 2 Mass Punch Dialogue Lyrics in Tamil. Mass, Trust No One, Money, Time Dialogues.
Ajith Billa Dialogue Lyrics in Tamil. Billa 1 and 2 Mass Punch Dialogue Lyrics in Tamil. Mass, Trust No One, Money, Time Dialogues.
Billa Trust No One Dialogue Lyrics
நம்புறேன்
எல்லாரையும் நம்புறேன்
ஆனா அவுங்களுக்குள்ள இருக்குற
அந்த மிருகத்தை மட்டும்
நான் நம்ப மாட்டேன்
Billa Sarithiram Dialogue Lyrics
சரித்திரத்தை
ஒரு நிமிஷம் பாருங்க
அது நமக்கு கத்து
கொடுத்தது ஒன்னு தான்
நாம்ம வாழனும்-னா
யார வேணாலும்
எத்தனை பேர வேணாலும்
கொல்லலாம்
Billa 2 Punch Dialogue Lyrics
உக்கார்ந்து வேலை
வாங்குறவனுக்கும்
உயிர பணயம் வச்சு
வேலை பாக்குறவனுக்கும்
நெறைய வித்தியாசம் இருக்கு
Billa 2 Mass Dialogue Lyrics
காலம் மாறிக்கிட்டு
இருக்கு அண்ணாச்சி
காலத்துக்கு ஏத்த மாதிரி
வியாபாரத்தை மாத்திக்கிறதுதான்
புத்திசாலி தனம் இல்லைனா
காணாம போயிடுவோம்
Billa 2 Time Dialogue Lyrics
அவன் சொன்ன Time-கு
முன்னாடி போன
முழுசா நம்பி வந்தவனை
அழிச்சவன்-னு நெனச்சுடுவான்
பத்து நிமிஷம் Late-ஆ போன
பொறுப்பு இல்லாதவனு ஆகிடும்
ஆனா சொன்ன Time-கு போன
நிச்சியமா சொன்ன வேலைய
முடிப்பானு நம்பிக்கை வரும்
Billa 2 Nanban Dialogue Lyrics
என் நண்பனா இருக்குறதுக்கு
எந்த தகுதியும் வேணாம்
ஆனா எதிரியா இருக்குறதுக்கு
தகுதி வேணும்
அது உன்கிட்ட இல்லை
Billa 2 Uzhaikkanum Dialogue Lyrics
Business Men-ஆ இருந்தாலும் சரி
கூலிக்காரனா இருந்தாலும் சரி
பிச்சைக்காரனா இருந்தாலும் சரி
உழைக்கணும்
Billa 2 Ovvoru Nodiyum Dialogue Lyrics
என் வாழ்க்கை-ல
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நிமிஷமும்
ஏன் ஒவ்வொரு நொடியும்
நானா செதுக்குனது டா
Billa 2 Ajith Mass Dialogue Lyrics
தீவிரவாதிக்கும் போராளிக்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான் வெற்றி
ஜெயிக்கிற வரைக்கும் தீவிரவாதி
ஜெயிச்சிட்டா போராளி
ஜெயிக்கிறதுக்கு
ஆயிரம் எதிரிகளை
கொல்லலாம் தப்பில்லை
ஆனா ஒரு துரோகிய
உயிரோட விட்டா பெரிய தப்பு
காசு இல்லை
அண்ணாச்சி பசி
நாங்க அகதிகள்
அனாதை இல்லை டா
மத்தவங்களோட பயம்
நம்மளோட பலம்
நல்லவங்களா
கண்டு புடிக்குறதுதான் கஷ்டம்
இதுவரைக்கும் காட்டி
கொடுத்தவங்க
கூட இருந்தவங்க தான்