Vijay Bigil Movie Dialogue Lyrics in Tamil. Bigil Mass Punch Dialogue Lyrics in Tamil. Bigil Movie Verithanam, Rayappan, Motivation Dialogue
Vijay Bigil Movie Dialogue Lyrics in Tamil. Bigil Mass Punch Dialogue Lyrics in Tamil. Bigil Movie Verithanam, Rayappan, Motivation Dialogue
Bigil Mass Dialogue Lyrics
பிள்ளைங்க எல்லாம்
Ground-ல விளையாடட்டும்
நாம்ம வெளிய
வெளையாடலாமா செல்லம்
அவுங்க ஆட்டத்தை
வேடிக்கை பாத்தது போதும்
இனி நம்ம ஆட்டத்தை காட்டுவோம்
இந்த Foot Ball தாம்மா
நம்மக்கு நாலஞ்சு வருசமா
Touch விட்டு போச்சு
ஆனா செய்கை எல்லாம்
செம்ம Flow-ல இருக்குது
ராயப்பன் ஆட்டத்தைதான
நீ பாத்துருக்க
மிக்கேல் ராயப்பனோட
ஆட்டத்தை பாத்ததில்லேல
Bigil Police Station Dialogue Lyrics
Opening-ல ஏதோ செம்ம Matter
சொன்னையே என்ன? அது
நாம்ம யாருங்குறது முக்கியம் இல்லை
நம்மலால என்ன முடியும்-றதுதான் முக்கியம்
எனக்கு இது Set ஆகுதுல இந்த Dialogue-அ
நான் வச்சுகிறேன்
Bigil Rayappan Dialogue Lyrics
நாங்களும் Player-தான் Sir
ஆனா எங்களுக்கு
Football எல்லாம் தெரியாது
ஆனா எங்க ஆட்டம்
வெறித்தனமா இருக்கும்
வேணாம்னு ஒதுங்கி நிக்கிறேன்
முடியாம இல்லை
தேவையில்லாம என்னை
இதுக்குள்ள இழுத்து விட்டுராதீங்க
உங்களுக்குத்தான் நல்லது இல்லை
ஏறங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்னா
Silent-ஆ எல்லாம் வரமாட்டேன்
எனக்கு தேவை
பதவி பணம் அதிகாரம் இல்லை Sir
என் ஜனங்களோட நிம்மதி
அவுங்கள அடுத்த கட்டத்துக்கு
எடுத்துட்டு போகணும்
அதுக்கு குறுக்க யார் வந்தாலும் சரி
யார் வந்தாலும் தட்டி கேப்பேன்
என்னடாப்பா வயசு ஆகுது உனக்கு
பெரியவனாட்டம் கேட்ட
வார்த்தையெல்லாம் பேசுற
சொல்லி தரலையா உங்க அப்பா
தப்பு தப்பு
ராயப்பனுக்கு வயசாகிருச்சு
கூப்பிட்டு சொன்னா
கேட்டுப்பான்னு நெனச்சீங்களா
இப்ப உங்களுக்கு என்னா வேணும்
அடுத்த ஏழு நாள்க்குள்ள
முடிக்கணும் அவ்வளோ தான
அடுத்த திங்கள்க்குள்ள முடிச்சுறேன்
அல்லாத்தையும் முடிச்சுறேன்
பத்து பைசா கூட தர முடியாது
என்னால எவ்வளோ வேணும்னாலும்
தர முடியும் அப்படி நான் பண்ணேன்ன
என் புள்ளையோட தெறமைய நானே
அசிங்கப்படுத்திற மாதிரி ஆகிடும்
அவன் தெறமைசாலி வருவான்
உன் எடத்துல வச்சே
உன்னை செஞ்சிருப்பேன்
என்னமோ உலகமே
உன் காலுக்கீழே இருக்குற மாதிரி
நெனச்சுகிட்டு பேசுன
அடுத்த அரை மணி நேரத்துலேயே
உன் வாழ்க்கை
எப்படி மாறுச்சுனு பாத்தியா
அதான் உன்னை ஆடவிட்டு அடிச்சேன்
உங்கப்பனுக்கும் அப்பன்
எப்பவுமே இருப்பான்
காசு இருக்கிறவன் மேல வரதுக்கு
ஆயிரம் வழிகள் இருக்கு
ஏழை பாலைகள் முன்னேறதுக்கு
Sports மாதிரி ஒன்னு
ரெண்டு வழிதான் இருக்கு
அதுலையும் வியாபாரம்
Bigil Advice Dialogue Lyrics
நண்பா வெற்றி கண்ணை மறைக்கும்
தோல்விதான் கத்து கொடுக்கும்
நாம்ம எப்பவுமே ஜெயிக்கிறதுக்காக
விளையாடனும் அடுத்தவனை
தோக்கடிக்குறதுக்காக விளையாடக்கூடாது
Bigil Motivation Dialogue Lyrics
நாம்ம செம்மையா வாழ்ந்து காட்டுறதுதான்
நாம்ம வாழக்கூடாது-னு நெனைக்கிறவனுக்கு
நாம்ம கொடுக்குற பெரிய தண்டனை
Bigil Emotional Dialogue Lyrics
ஒரு பொண்ண இப்படி பண்ண நீயே
இவளோ தைரியமா முஞ்சியை
காமிச்சு வெளிய சுத்தும்போது
நான் ஏன் என் மூஞ்சிய மறைக்கணும்
இனிமேல இந்த துணி
எனக்கு தேவையில்லை
Bigil Cup Mukhya Dialogue Lyrics
பிகிலு Cup முக்கியம் பிகிலு