Actor Jayam Ravi Tamil Movies List - Tamil Cinema News

SHARE:

Tamil Actor Jayam Ravi Movie List, Biography, Wife, Son, Age. List of Actor Jayam Ravi Movies in Tamil. Jayam Ravi Movies Tamil List.

Jayam Ravi Tamil Movies List
Tamil Actor Jayam Ravi Movie List, Biography, Wife, Son, Age. List of Actor Jayam Ravi Movies in Tamil. Jayam Ravi Movies Tamil List.

Personal Life

ஜெயம் ரவியின் இயற்பெயர் மோகன் ரவி ஆகும். ஜெயம் ரவி என்பது இவரது மேடைப் பெயராகும். தமிழ் திரைப்படத் துறையில் நடித்து வரும் இந்திய நடிகர் இவர் ஆவார். இவர் 10 செப்டம்பர் 1980 ஆண்டு மதுரை திருமங்கலத்தில் மூத்த திரைப்பட எடிட்டரான மோகன் என்பவருக்கும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்பவருக்கும் பிறந்தார்.

இவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். அவரது மூத்த சகோதரர் மோகன் ராஜா ஒரு திரைப்பட இயக்குனர், அவரது சகோதரி ரோஜா ஒரு பல் மருத்துவர் ஆவார். ரவி சென்னை மற்றும் ஹைதராபாத் இரண்டிலும் வளர்ந்தார். 

இவர் சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பரதநாட்டிய நடனக் கலைஞர் நளினி பாலகிருஷ்ணனிடம் நடனம் பயின்ற இவர், தனது 12வது வயதில் அரங்கேற்றம் செய்தார். 

இவர் தன்னுடைய படிப்பை சென்னை லயோலா கல்லூரில் முடித்தார். பின்னர் மும்பையில் உள்ள கிஷோர் நமித் கபூர் நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சியும் பயின்றார். நடிகராக அறிமுகமாவதற்கு முன், கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்திற்காக சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குநராக இருந்தார். 

இவர் 2009 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயன் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

Acting Career

மூத்த திரைப்பட எடிட்டர் மோகனின் மகனான ரவி, தனது தந்தை தயாரித்த பாவா பாவமரிடி என்ற தெலுங்கு திரைப்படத்தில் 1993 ஆம் ஆண்டு குழந்தை நடிகராக அறிமுகமானார். பின்னர் 2002 ஆண்டு தன்னுடைய சகோதரன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் என்னும் தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானர். இப்படத்தினை இவருடைய தந்தை மோகன் தயாரித்துள்ளார். அன்று முதல் இன்று வரை இவர் கதாநாயகனாக நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. 

Movies List

வருடம்படத்தின் பெயர்இயக்குனர்
2003ஜெயம்மோகன் ராஜா
2004M குமரன் S/O மகாலட்சுமிமோகன் ராஜா
2005தாஸ்பாபு யோகேஸ்வரன்
2005மழைராஜ் குமார்
2006இதய திருடன்சரண்
2006உனக்கும் எனக்கும்மோகன் ராஜா
2007தீபாவளிஎழில்
2008சந்தோஷ் சுப்ரமணியம்மோகன் ராஜா
2008தாம் தூம்ஜீவா
2009பேராண்மைSP ஜனநாதன்
2010தில்லாலங்கடிமோகன் ராஜா
2011எங்கேயும் காதல் கமல்பிரபுதேவா
2013ஆதி பகவன்அமீர்
2014நிமிர்ந்து நில்சமுத்திரக்கனி
2015ரோமியோ ஜூலியட்லக்ஷ்மன்
2015சகலகலா வல்லவன்சுராஜ்
2015தனி ஒருவன்மோகன் ராஜா
2015பூலோகம்கல்யாண கிருஷ்ணன்
2016மிருதன்சக்தி சௌந்தர் ராஜன்
2017போகன்லக்ஷ்மன்
2017வனமகன்AL விஜய்
2018டிக் டிக் டிக்சக்தி சௌந்தர் ராஜன்
2018அடங்க மறுகார்த்திக் தங்கவேல்
2019கோமாளிபிரதீப் ரங்கநாதன்
2021பூமிலக்ஷ்மன்

Name

Ajith,6,Arya,2,Blog,2,Comedy,6,Dhanush,8,Dialogue,82,Jai,1,Jayam Ravi,1,Kamal,2,Karthi,1,Love,3,Lyrics Image,1,Mass,13,Motivational,3,Movie,57,Prabhas,2,Quotes,7,Rajini,9,RJ Balaji,1,Samuthirakani,1,Santhanam,1,Sasikumar,1,Simbu,1,Sivaji Ganesan,3,Sivakarthikeyan,4,Special,8,Surya,4,Vijay,7,Vijay Sethupathi,5,Vikram,1,Yash,2,
ltr
item
Tamil Dialogue Lyrics - Tamil Movies Punch Dialogue Lyrics: Actor Jayam Ravi Tamil Movies List - Tamil Cinema News
Actor Jayam Ravi Tamil Movies List - Tamil Cinema News
Tamil Actor Jayam Ravi Movie List, Biography, Wife, Son, Age. List of Actor Jayam Ravi Movies in Tamil. Jayam Ravi Movies Tamil List.
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgOHtYdDivwQsUXhDR4jaC7qOpt2PS-ueKakmjOhT-jo9lr1_OlNEGnFLAjIDiQhSHNeEXUpiHjKDudJvYx7eyOYGHuYJ35bylkvMxPkoMjB6Z5H1L0QEkGw2RGAiCdvUtwKO2Gi2C7xk-vTIzubPEAepBZ3WH0osuIjAenEWiXJH8uD29VDi22_hZM=s16000
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgOHtYdDivwQsUXhDR4jaC7qOpt2PS-ueKakmjOhT-jo9lr1_OlNEGnFLAjIDiQhSHNeEXUpiHjKDudJvYx7eyOYGHuYJ35bylkvMxPkoMjB6Z5H1L0QEkGw2RGAiCdvUtwKO2Gi2C7xk-vTIzubPEAepBZ3WH0osuIjAenEWiXJH8uD29VDi22_hZM=s72-c
Tamil Dialogue Lyrics - Tamil Movies Punch Dialogue Lyrics
https://www.tamildialoguelyrics.in/2022/03/jayam-ravi-tamil-movies-list.html
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/
https://www.tamildialoguelyrics.in/2022/03/jayam-ravi-tamil-movies-list.html
true
3714156004170106651
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content